
Is the baby cold?(குழந்தைக்கு சளியா?)
வசம்பை தறுக்கி வறுத்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒரு சங்கு தாய்ப்பாலில் குழைத்து மூன்று வேளை கொடுக்க சளி நீங்கும். காலை, மாலை குழந்தைக்கு ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் கொடுத்து வந்தால் சளி பிடிக்காது

Veil blister? (வெயில் கொப்புளம்?)
தினமும் குளித்தவுடன் சந்தனம் பூசி வருவது நல்லது தேங்காய்ப் பாவில் சீரகத்தை சேர்த்தரைத்து கொப்பளங்களின் மேல் தடவி
வரவும், காலையில் தடவி மாலையில் வெந்நீரில் கழுவி வர இரண்டொரு நாளில் நல்ல குணாம் தெரியும்.
No comments:
Post a Comment