
Is there gas in the stomach?(வயிற்றில் வாயு சேர்ந்து விட்டதா?)
தச்சுக் கொட்டிக் கீரை (சிவர் இதை கெட்ட கீரை என்பார்கள்}யை சமைத்து சாப்பிட வயிற்றிலுள்ள வாயு வெளியேறும். இக்கீரையில் காஞ்சியச் சத்து நிறைய இருக்கிறது.

Does psoriasis occur?(தோல் தடிப்பு ஏற்படுகிறதா?)
அலர்ஜியால் தோலில் ஆங்காங்கு தடிப்பு ஏற்பட்டால் இளஞ்சூடான
ஒரு பக்கெட் வெந்தீரில் ஒரு கைப்பிடியளவு சோடாவைக் கரைத்து அதில் குளிக்க தடிப்பெல்லாம் மறைந்தே போய்விடும்,
No comments:
Post a Comment