Hemorrhoids?(மூல வியாதியா?)/ Skin disease?(தோல் வியாதியா?) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 9 July 2021

Hemorrhoids?(மூல வியாதியா?)/ Skin disease?(தோல் வியாதியா?)

 

                      Hemorrhoids?(மூல வியாதியா?)

காரமான பொருளை சாப்பிடக் கூடாது. அத்திப்பிஞ்சு, வாழைப் பிஞ்சு, வாழைப்பூ, கருணைக்கிழங்கு, முள்ளங்கியின் கீரை, புளியாரைக் கீரை முதலியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வர மூல உபத்திரவம் குறையும்.





             Skin disease?(தோல் வியாதியா?)

* சொறி, சிரங்கு, படை, அரிப்பு இருந்தால் இலுப்பை இலைகளை அரைத்து உடம்பு முழுவதும் தேய்த்து கொண்டு ஊறிக் குளிக்க
குணமாகும்.

No comments:

Post a Comment