கபம் நீங்க...
தூது வளைத் துவையல் கபத்துக்கு மிகவும் நல்லது தூது வளைக் கீரையுடன் இஞ்சி, மிளகு, கொத்துமல்லி, மிளகாய் வைத்து அரைத்து தாளித்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட நுரையீரல் நோய்கள், மூளை நரம்புகள், உடயின் தாதுக்கள் அத்தனையும் உரம் பெறும்.
குழந்தைகளுக்கு கபக்கட்டு ஏற்பட்டால் தும்பைப் பூச்சாறு கொஞ்சம் எடுத்து தேன் கலந்து கோரோசளை மாத்திரை அல்லது கஸ்தூரி மாத்திரையை இழைத்து உள்ளுக்குக் கொடுக்க கபக்கட்டு தீங்கும்.
அதிமதூம் 15 கிராம், சுக்கு 10 கிராம். சீனா கற்கண்டு 15 கிராம் எடுத்துக் கொள்ளவும். அதிமதுரத்தையும், கக்கையும் தட்டிப்போட்டு கற்கண்டையும் சேர்த்து தண்ணீர் விட்டுக் காய்ச்சி பாதியளவு கண்டியதும் வடிகட்டி இரவு படுக்கப் போகுமுள் உள்ளுக்கு சாப்பிட நல்ல குணம் தெரியும்,
தத்துவளை இலைச்சாறு, இஞ்சி சாறு. நுளசி சாறு சேர்ந்து தேன் கலந்து குழ்த்தைகளுக்கு மூன்று நாள்கள் கொடுக்க தெக்கத்திக்களை எறும் இழுப்பு உடனே நிற்கும், கபம் கரைந்து ஆரோக்கியம் பெருகும்.
* விளாம்பழம் சாப்பிட நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் கபம் உடைந்து வெளியேறும்
No comments:
Post a Comment