Body ganglion .. (உடல் காங்கை நீங்க..) /For physical pain (உடல் வலிக்கு) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 3 July 2021

Body ganglion .. (உடல் காங்கை நீங்க..) /For physical pain (உடல் வலிக்கு)

                            Body ganglion .. (உடல் காங்கை நீங்க..)    

அன்றலர்ந்த அகத்திப்பூ முப்பது கிராம் அளவு எடுத்து ஒரு கோப்பை பகம்பாலில் போட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் சாப்பிட உடல் காங்கை நீங்கும்.





                      For physical pain  (உடல் வலிக்கு)      

* புளிய இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதை வெதுவெதுப்பாக ஆறவைத்து குளிக்க உடல் வலி குணமாகும். *யூக்கலிப்டஸ் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்துக் குளித்தாலும் உடல் வலி நீங்கும்.

கை, கால் அசதிக்கு முருங்கை ஈர்க்குகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட சரியாகும்.

No comments:

Post a Comment