கக்குவான் சுருமலா?
நெல்லி வத்தலைப் பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சிறிது நெய் கலந்து கொடுத்து வர இருமல் குறைத்து நாளடையில் குணமாகும்.
மூலத்தின் முனை கரைய...
வேப்பங்கொட்டையின் பகுப்பு 100 கிரயம் எடுத்து சிறிது நீட விட்டரைத்து இலையில் அடை போல் தட்டி மூல மூளை ஆசளவாயில் வைத்து இரவில் கட்டி காலையில் எடுத்து விடவும். சில நாட்களில் மூல மூளை கரைத்து உபத்திரவம் குறையும்
No comments:
Post a Comment