சிறுநீர் கடுப்புக்கு..
ஒரு தோலா முள் இலவு இலையைப் பறித்து அரைத்துப் பாலோடு சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர நீர் தாராளமாக இறங்கும்.
உடல் உஷ்ணம் அதிகமாகி சிறுநீர் தாராளமாக இறங்காமல் வலி ஏற்படும் சமயங்களில் கண்டங்கத்திரி இலைச்சாற்றோடு சம அமாவு தேன் கலந்து + அரை அவுள்ஸ் ஒரு வேளை கொடுக்க நல்ல குணாம் தெரியும்.
கல்பாண முருங்கையின் இவைச் சாறு சிறுநீர் எரிச்சலைப் போக்கி தாராளமாய் நீர் இறங்கச் செய்யும் காலை, மாலை வேளைகளில் ஓர் வீதம் அருந்தி வர நீண்டகால நீர்ச்களுக்கு. நீச் எரிச்சல் வியாதிகள் நீங்கும் பெண் மவட்டுத் தன்மையும் மாறும்.
உடல் உஷ்ணத்தால் தீர்க்கடுப்பு ஏற்பட்டால் நிறைப் மோர்
சாப்பிடலாம். அதில் எறுமிச்சம் பழச்சாற்றை விட்டுச் சாப்பிடநீர்க்கடுப்பு போய்விடும்
மூத்திரக் கோளாறுகள் ஏதேனும் இருந்தால் உவர்ந்த திராட்சைப் பழங்களை இரண்டாய் பிளந்து இரவே நீரில் ஊறப் போட்டு. காலையில் பிசைந்து எடுத்து அந்த நீரில் நெல்லிக்காய் ரசத்தைக் கலந்து சாப்பிட்டு வந்தால், குணமாகி விடும்.
சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், மூத்திரம் கழிக்க சிரமமேற்படும். அடைப்பு ஏற்படும். இந்தக் கற்களை கரைக்க ஓமத்தைக் கஷாயம் வைத்து பாவில் கவத்து சாப்பிட்டு வாருங்கள். சிவ நாள்களில் அந்தக் கற்கள் கரைந்து விடும்.
No comments:
Post a Comment