சிறுநீர்த் தாரையில் எரிச்சலா?
சிறநீர்த் தாரையில் எரிச்சலோ வலிபோ ரனமோ உண்டாகியிருந்தால் நித்திய கல்யாணிப்பூ, நெருஞ்சில் சமூலம் இரண்டும் சம எடை எடுத்து கஷாயம் வைத்து சர்க்கரையும் பாலும் சேர்த்து காலையில் மட்டும் இருபது தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட்டு வர குணமாகும்.
No comments:
Post a Comment