கால் வீக்கமா?
காட்டாமணக்கு இலைகளைக் கொண்டு வந்து இரும்பச் சட்டியிவிட்டு விளக்கென்னெய் ஊற்றி வதக்கி பொறுக்கும் சூட்டுடன் கால் வீக்கத்தின் மீது வைத்துக் கட்டி வர சில நாளகளில் சரியாகி விடும்.
* பாதங்களில் நீர் இறங்கி வீக்கமாய் இருந்தால் வெள்ளாட்டுப் புழுக்கையை இலேசாக வறுத்து காடி விட்டு அரைத்து வீக்கத்தின் மேல் பற்றுப் போடவும் சில நாள்களிய வீக்கம் கரைந்துவிடும்.
No comments:
Post a Comment