உண்ணும் உணவை செரிமானம் செய்து உடம்பிற்கு ஆற்றலாக மாற்றித் தரும் முக்கிய பணியை செய்கிறது.
*தினசரி முட்டைக்கோஸ் சாப்பிட்டு வாருங்கள். அது இரைப்பையை பலப்படுத்தும். (முட்டைக்கோசை தனியாகவோ பருப்புடன் சேர்த்ததோ கூட்டு, பொரியல் வைத்துச் சாப்பிட வேண்டும்.)
* சாப்பாட்டில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். மிளகாய், மிளகு ஆகிய காரம் கூடாது. புளிப்பைக் குறைத்துக் கொள்ளவும். எண்ணெய், வெண்ணெய், நெய் தவிர்க்கவும். இரவில் வெதுவெதுப்பான பசும்பால் அருந்தவும்.
No comments:
Post a Comment