magootharam மகோதரம் சரியாக... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 7 July 2021

magootharam மகோதரம் சரியாக...

மகோதரம் சரியாக...




சிறுநீரக பாதிப்பால் நோய் முற்றி கை, கால் வயிறு வீங்கி விடும். நாயுருவிச் செடியை இலையுடன் இடித்து கஷாயம் வைத்து காலை. மாலை இருவேளை இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர சிறுநீர் பிரிந்து மகோதர நோய் குணமாகும்.

No comments:

Post a Comment