முருங்கை : தாவர இயல் பெயர் : Moringa oleifera - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 17 July 2021

முருங்கை : தாவர இயல் பெயர் : Moringa oleifera

முருங்கை : தாவர இயல் பெயர் : Moringa oleifera 



1. இலைகளில் வைட்டமின் ஏ,பி,சி,இ, புரதச்சத்து மற்றும்
இரும்புச் சத்து அதிகம் உள்ள கீரை.

 2. மல மிளக்கும். கண் பார்வை தெளிவடையும்.


3. இரத்தம் விருத்தியாகும். 4. முருங்கைக்காய், காமம் பெருக்கும்

No comments:

Post a Comment