naga suthi (நகச்சுத்தி குணமாக .)
கற்றாழை இலையையும் மஞ்சளையும் அரைத்து விளக்கெண்ட னெயில் விட்டு சூடு பண்ணி நகச்சுத்தி மேல் தடவலாம். பிண்ட
தைலத்தை பஞ்சில் நனைத்து பூசலாம்.
507. குழந்தைக்கு மலம் சரியாக போ... இரண்டு ஸ்பூன் கடுகை சட்டியியிட்டு நன்கு கருக விட்டு நீர் ஊற்றி
கொதிக்க விட்டு வடிகட்டி புகட்ட மலம் நன்கு வெளியேறும்.
No comments:
Post a Comment