வெள்ளை படுதலுக்கு
தண்ணீர் விட்டான கிழங்கை 60 கிராம் உப்பகுதியை எடுத்து மூக்கால் லிட்டர் பாவில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளளபடுதல் குணமாகும்.
குளிர் கரமா?
பெருங்காயம் 5 கிராம். சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம் எடுத்து தேன் விட்டு மைபோல் அரைத்து மாத்திரைகளாக உருட்டி, காலை, மாலை சாப்பிட்டு வா குணமாகும்.
No comments:
Post a Comment