நீர்க்கோர்ப்பை நீங்க...
ஆழாக்கு வெந்நீரில் சந்தனம், பசு வெண்ணெய் வகைக்கு ஒரு
கொட்டைப் பாக்களவு சாப்பிட குணமாகும். வெந்நீரில் எலுமிச்சம் பழம் பிழிந்து கற்கண்டு கலந்து சாப்பிட குனமாகும்.
* பத்து செண்பகப் பூவை 100 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து காலை, மாலை குடித்து வர இரண்டு நாட்களில் குணம் தெரியும்.
No comments:
Post a Comment