nerves care (நரம்புச் சிலந்தி குணமாக) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

nerves care (நரம்புச் சிலந்தி குணமாக)

 . நரம்புச் சிலந்தி குணமாக...


பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்துச் சாப்பிட நரம்புச் சிலந்தி குணமாகும்.


அவுரி இலை, அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம் சம எடை எடுத்து மை போல நன்கரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை களாக உருட்டி வைத்துக் கொண்டு தினம் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.


No comments:

Post a Comment