Pitham Kuraiya (பித்தம் குறைய ..) /Hair shine ..( முடி பளபளக்க..) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 9 July 2021

Pitham Kuraiya (பித்தம் குறைய ..) /Hair shine ..( முடி பளபளக்க..)

Pitham   Kuraiya (பித்தம் குறைய ..)


வேப்பம்பூவை (உலர்த்தி) உப்பு கலந்த மோரில் ஊற வைத்து உலர்த்தி எடுத்து வையுங்கள். இதை நெய்யில் வறுத்து சாதத்தில் கலந்து சாப்பிட பித்தம் குறைவதோடு, பித்தத்தால் ஏற்பட்ட வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.





Hair shine ..( முடி பளபளக்க..)



சிறிதளவு பிராந்தியை தலையில் தடவி இரண்டு மணி நேரம் பலற வைத்து நல்ல நீரில் (ஷாம்பு போடாமல்) முடியை அலச முடி வலுப்பெறுவதோடு பளபளப்பாகவும் ஆகிறது.


No comments:

Post a Comment