Poison (விஷம் நீங்க ..)
* பாம்பு, தேள் முதலிய விஷ ஐந்துக்கள் கடித்து விட்டால் கருடக் கொடிவேரைப் பசும்பாலில் அரைத்து ஒரே வேளை கொடுத்தால் போதும் விஷம் ஏறாது. சிறந்த முதல் உதவி இது.

Aagakakolaru (ஆககக் கோலாறுக்கு ..)
கர்ப்பப்பை வலுவிழந்து இருந்தாலும் கோளாறு உண்டாகலாம்.
வாழைப் பூவைச் சமையல் செய்து சாப்பிடுங்கள். பால், மோர் தேன், பேரீச்சை ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிட்டால் குறிகக் கோளாறுகள் வராது.
No comments:
Post a Comment