pomogranate மாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்... !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 20 July 2021

pomogranate மாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்... !!

மாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்... !!


Pomegranate flower

மாதுளை பழத் தோலை நன்றாக உலர்த்தி பொடியாக்கி அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.


இந்த பொடியினை பயன்படுத்தி தினமும்  காலையில் பல் துலக்கி வந்தால் ஈறுகள் வலுவாகும். பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். பல் வலி போன்ற பிரச்சனைகள் தீரும்.மாதவிலக்கு காலங்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து எலும்பு தேய்மானம், மூட்டு வலி உருவாக வாய்ப்புண்டு. இந்த சமயத்தில் பெண்கள்  தினமும் மாதுளை பழச்சாறு அருந்தி வந்தால் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி செய்து உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவும்.
 
சிலருக்கு வேலைப்பளுவால் அல்லது வேறு ஏதோ ஒரு காரணங்களால் மன அழுத்தம் அதிகமாகிறது. இந்த சமயத்தில் உடலில் நைட்ரிக் ஆக்சைடு என்ற தனிமம் குறைகிறது. இதற்கு தீர்வாக மாதுளம்பழத்தை சாப்பிட்டால் மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
 
தற்போதைய இளைஞர்களின் பிரச்சனை தலையில் முடி கொட்டுவது தான். முடியை ஆரோக்கியமாக பாதுகாக்க தினமும் மாதுளை பழச்சாறு எடுத்துக் கொள்வது  நல்லது. இது முடியின் வேர்களை உறுதியாக்கி, தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கி ஆரோக்கியமாக முடி வளர உதவுகிறது.

No comments:

Post a Comment