
Say 'good-bye' to acne and blackheads? Put on that mango face mask .. (முகப்பரு மற்றும் கரும்புள்ளி பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா? அப்ப மாம்பழ ஃபேஸ் மாஸ்க் போடுங்க.)
பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம், அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களுள் ஒன்றாகும். அதுவும் தற்போது மாம்பழ சீசன். எங்கும் மாம்பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். அப்படி விலைக் குறைவில் மாம்பழங்கள் விற்கப்படும் போது, அதை நிச்சயம் நாம் வாங்குவோம். நீங்கள் மாம்பழ பிரியராக இருந்தால், நிச்சயம் மாம்பழம் உங்கள் அழகை மேம்படுத்த எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மாம்பழங்களை சாப்பிடுவதால், அது எப்படி உடலுக்கு எண்ணற்ற ஆன்டி-ஆக்சிடன்ட்டுகளை வழங்குகிறதோ, அதைப் போல் சருமத்திற்கு பயன்படுத்தும் போதும் வழங்குகிறது.உங்களுக்கு முகப்பரு, கரும்புள்ளி பிரச்சனைகள் அதிகம் இருந்தால், மாம்பழங்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுங்கள்.
அதுவும் மாம்பழங்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடுங்கள். கீழே சரும பிரச்சனைகளைப் போக்க மாம்பழங்களைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போடலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment