sleeping remedy நல்ல தூக்கத்திற்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday 8 July 2021

sleeping remedy நல்ல தூக்கத்திற்கு...

நல்ல தூக்கத்திற்கு...




நொச்சி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடித்தால் இரவில் நல்ல தூக்கம் வரும். வெங்காயத்தை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ளுதல் நல்லது,

வெங்காயத்தை நகக்கி அடிக்கடி முகர்ந்தாலும் நல்ல தூக்கம் வரும்.

No comments:

Post a Comment