பாம்பு கடிக்கு-.
தாமரைப் பூவின் அண்டாசயப் பகுதியுடன் சிறிது மிளகு சேர்த்து சாப்பிட பாம்புக்கடி விஷம் இறங்கி விடும்.
தேன் கடிக்கு.
பளியையும் கன்ணாம்பையும் சம அளவு எடுத்து இரண்டையும்
ஒன்றாகச் சேர்த்து பிசைந்தால் நெருப்பு போல் சூடேறும், அதை
அப்படியே கொட்டுவாயில் வைத்தால் விஷகிறங்கும்.
No comments:
Post a Comment