சிலந்தி கடித்து விட்டதா?
*ஆடாதொடை இலையை பச்சை மஞ்சளுடனும் மிளருடனும் சரி சமன் எடையாக எடுத்து, அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.
ஓணன் கடிக்கு..
மூங்கில் குருத்து எடுத்து சாறு எடுக்க வேண்டும். 2 அவுன்ஸ் சாறில மிளகு சூரணம் 10 கிராம் சேர்த்து காலை, மாலை மூன்று நாள்கள் சாப்பிட குணமாகும்.
No comments:
Post a Comment