தண்டுக்கீரை (Spinach)
தண்டுக்கீரை
*தண்டுக்கீரையில் இரும்புச் சத்தும், ரண்ணாப்பு சற்றும் மிருந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், மூல நோய், உள்ளவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்து உண்ண அந்து நோய் கட்டுப்படும். எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல், நீர்க் கடுப்புடி நீர்த்தாரை எரிச்சல் உள்ளவர்கள் இந்தக் கீலாமை அடிக்கடி உட்கொண்டு நிவாரணம் பெறனம். உடம்புள்ள உள்ளர்களுக்கும் பெண்களுக்கு வலியுடன் கூடிய மாதவிடாப்பு, அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு சிவப்பு நிற துண்டுக்கரை மிகவும் சிறந்தது. இது கருப்பை கோளாறுகளையும் போக்க வல்லது.
No comments:
Post a Comment