stomach pain வயிற்று வலி தீர... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

stomach pain வயிற்று வலி தீர...

 வயிற்று வலி தீர...





ஆகாதது அருகம்புல்லில் ஆகும் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே! வயிற்று வலிக்கு அருகம்புல்லுடன் வேப்பிலையும் சமபங்கு எடுத்து கஷாயம் வைத்து 100 மி.லி. பருகி வர இரண்டொரு நாளில் வயிற்றுவலி குணமாகும்.


எடுத்தால் நல்ல மாவுச் சுக்காக வாங்கிப் பொடி செய்து அதைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இரண்டொரு வேளையிலேயே சரியாகி விடும்.

No comments:

Post a Comment