stomach upset வயிற்றுக் கடுப்பு நீங்க... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 4 July 2021

stomach upset வயிற்றுக் கடுப்பு நீங்க...

வயிற்றுக் கடுப்பு நீங்க...



*சிறிதளவு வெந்தயத்தை அரைத்து தயிரில் கலத்து காலையில் வெறும்


வயிற்றில் சாப்பிட சரியாகி விடும். மூன்று ரூபாய் எடை கடுக்காய்ப் பிஞ்சை எடுத்து இலேசாக வறுத்துப் பொடி செய்து தேனில் ஒரு சிட்டிகைப் பொடியைக் குழைத்துச் சாப்பிட


மூன்று நாளில் நல்ல குணம் தெரியும்.


No comments:

Post a Comment