
To get germination clarity ..(முளை தெளிவு பெற..)
வெங்காயம், தக்காளி, ஆப்பிள், கடலை, தேங்காய், உருளைக் கிழங்கு வெண்டைக்காய், பாதாம் பருப்பு போன்றவற்றில் அபோடி னும் மேங்களில் சத்தும் அதிகம் உள்ளது. இவற்றை உனயில் சேர்த்து
கொள்ள மூளை தெளிவு பெறும் ஜாபகழி பெருகும். *வல்லாரை இலைகளை நிளமும் சாப்பிட்டு வர மூளை பலப்படும்.
*சாதிக்காயோடு இலவங்கம். சாம்பிராணி, வால் மிளகு. இஞ்சி. அக்ரகாரம், இலவங்கப்பட்டை வெற்றிலைக் கொடியில் வேர் தாளிசபத்ரி, தேன் முதலியவை சேர்த்து அல்வாவாகத் தயாரித்து சாப்பிட்டு வந்தால் இருதயம், மூளை நன்கு பலப்படும்.
பூசணிக்காய் சாறு ஓர் அவுள்ஸ் எடுத்து அத்துடன் ஒரு ஸ்பூஸ் தேன்
கலந்து பருகி வர மூளைச் சோர்வு நீங்கி தெளிவு பெறும்.
No comments:
Post a Comment