விரைவாதம் நீங்க...
பூலை 15 கி. மிளகு 15 கி, கழற்சி மூலம் 60 கி. சிற்றாமணக்கு 30 மி இந்துப்பு குன்றிமணிபளவு எடை எழுத்துக் கொண்டு பூனாடத் தோல் நீக்கி, மிளகை பசும்பாவில் ஊற வைத்து சுழற்சியை சிதமல் அல்பியில் வைத்தரைத்து மெழுகு பதத்தில் வழித்நெடுத்து சிற்றமணக்கு எண்வொயில் வேடு கட்டி வெயிலில் வைக்கவும். இந்த மருதை 6 பாகல் களாக்கி காலை உணவுக்கு முன் மூன்று நாள்கள் சாபம் வேண்டும். அன்று அரிசி சாதம் சாப்பிடக் கூடாது. இடியாப்பம். வேறமை உப்புமா சாப்பிடலாம்.
No comments:
Post a Comment