seppankilangu-is-the-best-solution-for-digestive-problems உஷ்ணத்தால் உண்டாகும் நோய்களுக்கு நிவாரணம் தரும் பாதாம் பிசின் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 21 August 2021

seppankilangu-is-the-best-solution-for-digestive-problems உஷ்ணத்தால் உண்டாகும் நோய்களுக்கு நிவாரணம் தரும் பாதாம் பிசின்

Almond Resin

உஷ்ணத்தால் உண்டாகும் நோய்களுக்கு நிவாரணம் தரும் பாதாம் பிசின்


பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்க்கு உறுதியாக நின்று உடலில் தாது (மினரல்ஸ்) பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வரட்ச்சியை, வெடிப்புகளை குணமாக்கும்.

கால தாமத உணவு முறைகளால் உண்டாகும் நெஞ்செரிச்சல், செரிமான கோளாரால் உண்டாகும் வயிற்று வலி போன்றவை நீங்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர குணமாகும்.
 
நீண்ட நாள் நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு உடலில் சத்து இன்றி மெலிந்து இருப்பார்கள், இவர்கள் வாரத்திற்க்கு மூன்று நாட்கள் பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கும்.
 
ஆண் மலட்டு தன்மை உடையவர்கள் தினமும் இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து குடித்து வந்தால் நரம்புகள் வலு பெற்று மலட்டு தன்மை  நீங்கும்.
 
பாதாம் பிசின் சாப்பிடுவதால் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்கள் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கின்றது. இது குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment