குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய 3 வகையான கஞ்சி உணவுகள்
குழந்தையின் முதல் உணவு என்றாலே அதில் கஞ்சிக்கு முக்கிய இடம் உண்டு. ஆம், முதல் உணவை சத்தானதாக மாற்ற நிறைய வழிகள் இருக்கிறது. கம்பு, திணை, ராகி, சோளம் என
சிறுதானியங்களால் பல்வேறு விதமான கஞ்சிகளை செய்யலாம். சத்தும் அதிகம். சுவையும் பிரமாதம். தயாரிப்பதோ மிக மிக எளிது. பலனாக நம் குழந்தைகள் ஆரோக்கியமுடன் வளருவர்.
6 வகையான கஞ்சி வகைகள் செய்வது எப்படி?
ராகி கஞ்சி
தேவையானவை
· ராகி மாவு - 2 மேசைக்கரண்டி
· கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - 2 டீஸ்பூன்
· நட்ஸ் பவுடர் - 1 தேக்கரண்டி
· தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.£கி மாவை ரு டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்து, அடுப்பில் உள்ள பாத்திரத்தில் ஊற்றவும்.மிதமான தீயில் வைத்துக் கிளறி கொண்டே இருக்க, தேவையான கருப்பட்டி அல்லது நாட்டு
சர்க்கரை சேர்த்துக்கிளறவும்.இறக்கும் முன் நட்ஸ் பவுடர் சேர்க்கலாம்.அடுப்பை நிறுத்திவிட்டு இளஞ்சூடாக மாறியதும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 6 மாதம் - 1 வயதுள்ள குழந்தைகளுக்கு இனிப்பு சேர்க்காமலே கொடுக்கலாம்.
No comments:
Post a Comment