food-for-the-nursing-moms-importance-of-water தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான டயெட் - தண்ணீர் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 10 September 2021

food-for-the-nursing-moms-importance-of-water தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான டயெட் - தண்ணீர்

Femina

தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான டயெட் - தண்ணீர்

தண்ணீரில் எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல காரணங்களுக்காகத் தண்ணீர் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு அத்தியாவசியமானது. முதலில், நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும், உங்கள் உடலின் ஆற்றல் குறைந்துப்போகாமல் இருக்கவும் தண்ணீர் தேவை. இரண்டாவதாக, உடலின் பால் உற்பத்தியை தண்ணீர் அதிகரிக்கும். தாகம் எடுத்தால் உடனடியாகத் தண்ணீர் குடித்திடுங்கள், சோம்பல் காரணமாக ஒத்திப்போடவோ, வேறுவேலைகளால் குடிக்காமல் இருக்கவே கூடாது. ஃப்ரெஷ் சூப்கள், பழங்கள், காய்கறிகளின் ஜூஸ்கள் மற்றும் தேங்காய் தண்ணீர் போன்றவற்றையும் நிறைய எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment