what-the-fine-print-says-in-food-label லேபிள்களின் மொழி - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 13 September 2021

what-the-fine-print-says-in-food-label லேபிள்களின் மொழி

Femina

லேபிள்களின் மொழி

லேபிளில் ஊட்டச்சத்து தகவல்களை தவிர இடம்பெற்றுள்ள புதிய சொற்களுக்கு விளக்கம்:

நோ ஃபேட் அல்லது ஃபேட் பிரீ: 1/2 கிராமுக்கு குறைந்த கொழுப்பு உள்ளது.
லோயர் அல்லது ரெட்யூஸ்டு ஃபேட்: மூல உணவுடன் ஒப்பிட்டால் 25 சதவீதம் குறைந்த கொழுப்பு
லோ- ஃபேட்: 3 கிராமைவிட குறைவாக லைட்: மூன்றில் ஒரு பங்கு கலோரி அல்லது மூலப்பொருளை காட்டிலும் பாதி அளவு கொழுப்பு
நோ கலோரீஸ் அல்லது கலோரி ஃபிரீ: 5 கலோரியைவிடக் குறைவாக உள்ளது
லோ கலோரி: மூலப்பொருளைவிட மூன்றில் ஒரு பங்கு கலோரி உள்ளது
சுகர்- ஃபிரீ: 1/2 கிராமைவிட குறைவான சர்க்கரை உள்ளது
ரெட்யூஸ்டு சுகர்: மூலத்தைவிட 25 சதவீதம் குறைந்த அளவில் உள்ளது.
நோ பிரிசர்வேடிவ்ஸ்: வேதி, இயற்கை பதப்படுத்தி சேர்க்கப்படவில்லை
நோ பிரிசர்வேடிவ்ஸ் ஆடட்: வேதி பதப் படுத்தி இல்லை, உப்பு அல்லது வினிகர் போன்ற இயற்கை பதப்படுத்தி உண்டு
லோ சோடியம்: 140 மில்லிகிராமுக்குக் குறைவாக உப்பு உள்ளது.
நோ சால்ட் அல்லது சால்ட் ஃபிரீ: 5 கிராமுக்கு குறைவாக உப்பு உள்ளது
ஹை ஃபைபர்: 5 கிராம், அதற்குக் கூடுதலான நார்ச்சத்து உள்ளது
குட் சோர்ஸ் ஆஃப் ஃபைபர்: 2.5 கிராம் முதல் 4.9 கிராம் நார்ச்சத்து உள்ளது
மோர் அல்லது ஆடட் ஃபைபர்: 2.5 கிராமுக்கு அதிகமாக நார்ச்சத்து உண்டு

No comments:

Post a Comment