வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் எவை...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 10 November 2021

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் எவை...?

Empty stomach

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் எவை...?

காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறு குடிக்கக்கூடாது ஏனெனில் அதில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். நீங்கள் பழச்சாறு குடிக்க வேண்டுமெனில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு பிறகு பழச்சாறு குடிக்கவும்.

வெறும் வயிற்றில் சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. அவை இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும். வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
 
வாழைப்பழத்தில் அதிக அளவில் மெக்னீசியம் உள்ளதால், உடலில் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும்.
 
தயிர் நிறைய நல்ல பாக்டீரியாக்கள் இருந்தாலும் அதை வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இந்த நல்ல பாக்டீரியாக்கள் வயிற்று படலத்துடன் சேர்ந்து வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தி விடும்.
 
காரமான உணவுகளை காலை வேளையில் உட்கொண்டால் அவை வயிற்றில் உள்ள அமிலத்துடன் சேர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.
 
காலையில் வெறும் வயிற்றில் காபி டீ குடிப்பதற்கு பதிலாக ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து விட்டு, குடித்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
 
இதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் குடல் வாலைத்தூண்டு அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச்செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment