சீரகம்
பண்டைய காலங்களில் அஞ்சரைப் பெட்டி என்ற சாதனம் சமையல் அறையில் இருக்கும். இதில் கடுகுக்கு அடுத்து சீரகம் என்ற பொருள் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் உடலுக்கு உண்டாக்கும் இடர்பாடுகளை கலைய வல்லது. சீர்+அகம்-சீரகம் (உடலை) சி செய்து என்றே பண்டைய மனிதர் உணவே மருந்து என பயன்படுத்தி பயன் அடைந்துள்ளார்கள். இன்றும் சமையலில் இதனைச் சேர்க்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
No comments:
Post a Comment