.குழந்தைக்கு அக்கியா?
* பாலைக் கீரையை நன்றாக அரைத்து பசுவெண்ணெயில் குழப்பி அக்கிக் கொப்புளங்களின் மேல் போட்டு வர அப்படியே அமுங்கி மறைந்து விடும்.
பப்பாளிச் சாற்றை பசும்பாலில் கலத்து அக்கியின் மேல் பூசி வர குணமாகும்.
அக்கி அதிகமாயிருந்தால் பதப்படுத்தப்பட்ட மாட்டின் தோலைச் கட்டுக் கருக்கி அந்த சாம்பனுடன் பசு வெண்ணெயைக் குழப்பிப் பூரி வர குணமாகும். செம்மரத்தினால் செய்யப்பட்ட மரப்பாச்சியை தண்ணீரில் உரைத்துப் போட்டாலும் குணமாகும்.
No comments:
Post a Comment