செம்பட்டை முடி கறுப்பாக...
நீல ஆவாரை, மருக்கொழுத்து இவைகளை சம அளவு எடுத்து மசிய அரைத்து தலை முடியில் பூசி ஊற வைத்து குளித்து வர முடி கருக்கும்.
செம்பருத்தி பூவை சகுருபோல் காயவைத்து தூளாக்கி கத்தமான தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து ஒரு வாரம் வரை வெயிவில் வைத்து எடுத்து அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வர முடி உதிராது, கறுப்பாக வளரும்.
No comments:
Post a Comment