போகம் நீடிக்க...
* ஏழெட்டு கொட்டைப் பாக்கை சந்தனக் கல்வில் நீர் சேர்த்தரைத்து அதற்கு சமமாக பேரீச்சங் கொட்டைகளையும் இதே போல் இழைத்து இரண்டையும் சேர்த்துக் கிளழி நெய்யில் வடை போல் சுட்டு தேனில் ஊறப் போட்டு விடவும். காலை, மாலை இதில் கால் ரூபாய் எடை சாப்பிட்டு வர தாது புஷ்டி உண்டாகி போகம் நீடிக்கும்.
No comments:
Post a Comment