நரம்புகளுக்கு வலுவூட்ட.. - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

நரம்புகளுக்கு வலுவூட்ட..

  நரம்புகளுக்கு வலுவூட்ட..



அரைக்கீரையையும் பாசிப்பருப்பையும் சேர்த்துக் கூட்டு சமைத்து சாதத்தில் தாராளமாய்ப் போட்டுக் கொண்டு நெய் சேர்த்துச் சுடச்சுடச் சாப்பிட நரம்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.


முருங்கைக்கீரையைச் சமைத்து சாப்பிடலாம். முருங்கைக் காயையும் பூ. முருங்கை ஈர்க்கு இவற்றைக் கொண்டு ரசம். சூப்பு வைத்துச் சாப்பிட நரம்புகளுக்கு வலு கிடைக்கும், நரம்புத் தளர்ச்சிக்கு முருங்கை ஒரு கை சுண்ட மருத்தாகும்.


*கருவேலன் பிசினை நன்கு உவர்த்தி அத்துடன் கற்கண்டையும் சேர்ந்து நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொண்டு நாள்தோறும் அரைத் தேக்கரண்டி அளவு பாவில் கலந்து சாப்பிட நரம்புத் தளர்ச்சி குணமாகும்.


கரைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட நரம்புகளுக்கு நல்ல வலுவும் மூளைக்கு குளிச்ச்சியும் இருதயத்துக்கு பலமும் கிடைக்கும்.


விளாமரத்துப் பிரினை பசும்பாலில் ஊறவைத்து சர்க்கரை சேர்த்து கோட்டைப் பாக்களவு இரவு படுக்கைக்குப் போகுமுன சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.



No comments:

Post a Comment