தொண்டையடைப்பான் நீங்க../தோலில் சுருக்கமா?. - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

தொண்டையடைப்பான் நீங்க../தோலில் சுருக்கமா?.

 தொண்டையடைப்பான் நீங்க...




குப்பைமேனி இலையை கைப்பிடி அளவு எடுத்து காக்கிச் சாதெடுத்து ஒரு தேக்கரண்டியளவு உள்ளுக்குக் கொடுக்க உடனே தொன்டை யடைப்பு நீங்கும்.


தோலில் சுருக்கமா?


இளவயது ஆண் - பெண்களுக்கு சில சமயம் உடலில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதைப் போக்க ஆகாரத்திற்குப் பின் மாம்பழம் சாப்பிட்டு வாருங்கள், அத்துடன் இரவில் படுக்கப் போருலுன் ஒரு டயினர் பால் சாப்பிட்டு வர தோல் சுருக்கம் நீக்கி வழுவழுப்படையும். உடலில் ஒரு வித வனப்பும் ஏற்படும்


காரட், கோஸ், தக்காளி இவற்றை பச்சையாக அடிக்கடி உணவில்


சேர்த்துக் கொள்ள முகத்திலுள்ள கருக்கம் காணாமல் போகும்.

No comments:

Post a Comment