அம்மை நோயைத் தடுக்க...
ஊரில் அம்மை கண்டிருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அம்மை ஒரு தொற்று நோய், பருத்தி பிஞ்சு பத்து, அதே எடை அளவு சீரகம். ஒரு சிறு வெங்காயம் இம்மூன்றையும் அரைத்து கச்சக்களவு
உருண்டை செய்து நிழவில் உவர்த்தி காலை, மாவை ஓர் உருண்டை வீதம் சாப்பிட்டு வந்தால் அம்மை வராது. அப்படியே வந்தாலும் அதிகம் போடாது.
No comments:
Post a Comment