இருமல் சரியாக...
அரை ஸ்பூன் மிளகை தூள் செய்து, வெண்ணெயில் குழைத்து காலை,
மாலை மூன்று நாள்கள் சாப்பிட்டு வந்தால் குணமாகும். முகமூகக்கை இலையை சுத்தம் செய்து அரைக்கைப் பிடியளவு எடுத்து ஓர் அவுள்ஸ் நெய்யில் வதக்கி காலை மாயை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
No comments:
Post a Comment