கண் இரைப்பைகளில் கட்டியா?
வெண் சங்கை முலைப்பாலில் உரைத்து கட்டியின் மேல் பற்றுப் போட
சீக்கிரத்தில் குணமாகும்.
கருந்தேமலுக்கு
மருதாணி இலையுடன் சிறு துண்டு உடம்புக்குப் போடும் சோப்பு சேர்த்து நன்றாக அரைத்து அதைக் கருந்தேமலின் மேல் பற்றுப் போட்டுவர சில நாள்களில் கறுப்பு நிறம் மறைத்து சாதாரண நிறம் வந்துவிடும்.
No comments:
Post a Comment