பித்தம் சரியாக...
* மூன்று தேற்றாள் விதையை, எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்துச்
சாப்பிட பித்தம் சரியாகும். *கொதிக்கும் வெந்நீரில் ஒரு ரூபாய் எடை தனியாவை உடைத்துப் போட்டு அரை மணி நேரம் ஊற விட்டு வடிகட்டி காலை, மாவை 40
நாள்களுக்கு சாப்பிட்டு வர பித்த சாந்தி ஏற்படும்.
கக்கு. தளியா இரண்டையும் தட்டிப் போட்டு அதே அளவு பளங்கற் கண்டு சேர்த்து ஆழாக்குத் தண்ணீரில் போட்டு அரை ஆழாக்காக கண்டக் காய்ச்சி வேளைக்கு இரண்டு அவுள்ஸ் வீதம் காலை, மாலை சாப்பிட பித்த கிறுகிறுப்பு சரியாகும்.
No comments:
Post a Comment