பல் வலி சரியாக...
மிளகையும், சர்க்கரையையும் சம அளவு எடுத்து மை போல் அரைத்து வலியுள்ள இடத்தில் வைத்திருந்தால் வலி குணமாகும்.
கிராம்பை நசுக்கி வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தினாலும்
பல்வலி குணமாகும்.
விளாம்பழம் பல் ஈறு சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும். *அத்தி இவை அல்வது அதன் வேரைக் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்து வந்தாலும் பல் வலி நீங்கும்.
No comments:
Post a Comment