வயிற்று வலியா?
*பதினாறு.அயுள்ஸ் கொதி நீரில் 10 கிராம் கிராம்பை நகக்கிப் போட்டு வேளைக்கு ஒரு அவுன்ஸ் குடிக்க வயிற்று வலி குணமாகும்.
உளுந்து மாவினால் கூழோ கஞ்சியோ செய்து சாப்பிட வயிற்று வலி நின்று விடும். அகத்திக்கீரையை நன்றாக உலர்த்தி இடித்து தூள் செய்து சலித்து
வைத்துக் கொண்டு காலை, மாலை இருவேளை அரை தோலா எடை
வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்தாலும் வயிற்று வலி குணமாகும்.
No comments:
Post a Comment