lips tips சிவந்த உதடுகளுக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday 8 July 2021

lips tips சிவந்த உதடுகளுக்கு...

 சிவந்த உதடுகளுக்கு...



தினமும் இளநீர் பருகி வர உதட்டின் கருமை மாறும்.

தினமும் எலுமிச்சம் பழச்சாற்றில் நிறைய சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு

வந்தாலும் இதே குணம் ஏற்படும்.

உதட்டில் இரவில் எலுமிச்சம் பழச்சாறும் தடவி வரலாம். 

No comments:

Post a Comment