blocked nose மூக்கடைப்புக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

blocked nose மூக்கடைப்புக்கு...

 மூக்கடைப்புக்கு...




*சில துளிகள் கடுகு எண்ணெயை மூக்கின் மேல் தேய்த்தால் மூக்கடைப்பு விலகும்.


* களிப்பிடித்துக் கொண்டு மூக்கடைப்பு இருந்தால் ஒரு மஞ்சள் துண்டை ஓர் ஊசியில் குத்தி நெருப்பில் காட்டி அதன் புகையை உள்ளுக்கு இழுக்க சளி குறையும், மூக்கடைப்பு நீங்கும்.


No comments:

Post a Comment