pine apple அன்னாசி மருத்துவம் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 24 July 2021

pine apple அன்னாசி மருத்துவம்

அன்னாசி மருத்துவம்



அன்னாசிப் பழம் அதிக சூடு. சீதபேதி, வயிற்றுவலி ஏற்படுத்தும் என்பது மூட நம்பிக்கை. மாம்பழம், ஆரஞ்சு பழம் இவற்றில் உள்ள அதே வெப்ப அளவான 14 காலரியே. அன்னாசியிலும் உள்ளது. நாம் தினமும் பயன்படுத்தும் புளியின் வெப்ப அளவு 82 காலரி ஆகும்.

அன்னாசிப் பழம் கண்டிக்கும் முக்கிய நோய்கள்:

ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லாவித கண். நோய்கள், எல்லாளித காது நோய்கள், எல்லாளித பல் நோய்கள், தொண்டை சம்பந்தமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை. தேனும். அன்னாசிப்பமும் சேர்த்துச் செய்யப்படும் அன்னாசிப்பழ சர்பத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவது இந்நோய்களை விரைவில் போக்கடிக்கும்.

மஞ்சட்காமாலையை விரைவில் குணப்படுத்தும்

ஆற்றல் அன்னாசி சாறுக்கு உண்டு.

20 கிராம் எடையுள்ள அன்னாசிப் பழத்தில் உள்ள உயிர்ச் சத்துக்கள்: வைட்டமின் ஏ-17 மி.கி. பி-2-0.34 மி.கி. சி 0.18மி.கி. சுண்ணாம்புச்சத்து-6 மி.கி. இரும்புச்சத்து 0.3 கி. இரத்தமிழந்து பலவிளமாக இருப்பவர்களுக்கு

அன்னாசி சிறந்த 'டானிக்'. பித்த சம்பந்தமான கோளாறுகள் காரணமாக காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் போன்றவற்றை நீக்குவதில் அன்னாசி சூரன்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாக

அள்ளாசி உதவும்.

இரத்தத்தைச் சுத்தி செய்வது, சீரண உறுப்புகளை வலுப்படுத்துவது, மலக்குடலைச் சுத்தப்படுத்துவது அன்னாசியின் சிறப்பு.
ஆட்டின் குண்டிக்காய்: இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆன் குறி பருக்கும்.

ஆட்டுக் கால்கள்: எலும்புகளுக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்..

No comments:

Post a Comment