CHEST PAIN பெண்களின் மார்பு வலி நீங்க... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 11 July 2021

CHEST PAIN பெண்களின் மார்பு வலி நீங்க...

பெண்களின் மார்பு வலி நீங்க...




குப்பை மேனி இலையை உலர்த்தி இடித்து சலித்து சம அளவு சர்க்கரை சேர்த்து ஒன்றே முக்கால் தம்ளர் காய்ச்சிய பசும்பாலில் சிட்டிகையளவு போட்டு காலை, மாலை சம அளவு பருகிவர வீக்கமும். வலியும் தனியும் மார்பில் வனப்பும் எழுச்சியும் உண்டாகும்.

No comments:

Post a Comment