நாள்பட்ட ஜூரமும் உடல் வறட்சியும் சரியாக...
நெல்லிக் கொட்டையின் அளவிற்கு சமமாக திப்பிலி, சுக்கு, அதிமதுரம், மூங்கிலுப்பு, சிறு தேக்கு முதலியவற்றை எடுத்துத் தூள் செய்து தூதுவளைக்கீரை பத்து பங்கு சேர்த்து இடித்துச் சம அளவு சர்க்கரை சேர்த்து நெய் விட்டுக் கிளறி நீர் கண்டியவுடன் எடுத்து காலை, மாலை கண்டைக் காயளவு சாப்பிட்டு வர நீண்டகால ஜூரங்களும் உடல் வறட்சியும் குணமாகும்.
No comments:
Post a Comment